தகவல் உதவி: -Abdul Wahid-
திருமணம் முடிந்த கையுடன் மனைவியிடம் சொல்லாமலேயே தேன் நிலவுக்கு வெளி நாடு செல்வதற்குரிய எல்லா ஆயத்த பணிகளையும் கணவன் செய்து முடித்து விடுகிறான்.
இறுதியில் மனைவியிடம் இதை சொல்லும் போது அவள் ஆனந்தம் கொள்வாள் என நினைத்து அவளிடம், தேன் நிலவுக்கு வெளி நாடு செல்வதற்குரிய எல்லா ஆயத்த பணிகளையும் செய்து விட்டதாக கூறுகிறான்.
அவள் கூறிய பதில் அவனை ஆச்சிரியத்தில்ஆழ்த்தியது.
ஆம் அவள் கூறிய பதில் இது தான்.
நான் எனது மணவாழ்வின் புதிய பக்கங்களை புண்ணிய தலங்களிலிருந்து தொடங்க விரும்பிகிறேன்.
எனவே எனது தேனிலவு பயணத்தை ஹஜ் பயணமாக மாற்ற விரும்புகிறேன் ஒத்துளைப்பு தாருங்கள் என கணவனிடம் கனிவோடு வேண்டுகிறாள்.
அவளின் நியாயமான கோரிக்கையை மறுக்க முடியாமல் திருமணமான மூன்றாம் நாளே அவளை ஹஜ்ஜிக்கு அழைத்து செல்கிறான் கணவன்.

அந்த தம்பதியின் படத்தை தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.
By :MY LIFE islam
By :MY LIFE islam

0 Comments