Subscribe Us

header ads

ரவூப் ஹக்கீம், தமது துணைவியார் சகிதம் வாக்களித்தார் (படங்கள் இணைப்பு)

(அம்ஜத் முஹம்மத்)

இன்று 29-03-2014 சனிக்கிழமை , நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமது துணைவியார் சகிதம் கொழும்பு 3, கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்தார்.

மாகாண சபை தேர்தலில் தமது கட்சியின் வெற்றி குறித்து அங்கு வந்திருந்த
ஊடகவியலாளர்களிடம் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



Post a Comment

0 Comments