Subscribe Us

இவ்வளவு தத்ரூபமாக இருக்குற இது என்னவென்று கண்டுபிடிச்சிட்டீங்களா?



கனடாவின் மொன்ரீறியல் நகரைச் சேர்ந்த Peter Gibson எனும் ஓவியக் கலைஞர் ரொறன்டோ நகரின் வீதிகளில் வரைந்துள்ள ஓவியமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் கவர்ச்சிகரமாகவும், தத்துரூபமாகவும் ஓவியங்களை வரைந்துள்ள இவர் 2001ம் ஆண்டில் நகரப் பகுதிகளில் சைக்கிள்களுக்கான சிறு வீதிகளை மென்மேலும் அமைக்கும் பொருட்டு பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.






Post a Comment

0 Comments