Subscribe Us

header ads

165 ஓட்டங்களில் சரிந்தது பாகிஸ்தான்

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 165 ஓட்டங்களில் சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.      

Post a Comment

0 Comments