Subscribe Us

சிறுவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி SILENT VOLUNTEERS (படங்கள் இணைப்பு)

புத்தளம் மணல்குண்டு பகுதியில் வசிக்கும் சிறுவர்களுக்கான தலைமைத்துவ பயற்சி நிகழச்சி ஒன்று சகோ.இஷாம் செய்நுதீன் மரைக்கார் அவர்களால் நடாத்தப்பட்டது. இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றியதும் குறிப்பிட தக்கது.

















Post a Comment

0 Comments