Subscribe Us

header ads

மண்டேலாவிற்கு ஜனாதிபதி மஹிந்த அஞ்சலி

(TM) மறைந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்கா சென்றடைந்துள்ளார்.


ஜெஹன்னர்ஸ்பேர்க் நகரில் வைக்கப்பட்டுள்ள நெல்சன் மண்டேலாவின் பூதவூடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜனாதிபதியுடன்  வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் அஞ்சலி செலுத்தினார்.

Post a Comment

0 Comments