Subscribe Us

header ads

யாருக்கு வரவு..? யாருக்கு செலவு..?

2014ம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கடந்த நவம்பர் 21ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு - செலவுத் திட்ட பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். அதன் முழுமையான உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டம் குறித்து உங்கள் விமர்சனங்களை முன்வைக்கவும். வரவு யாருக்கு? செலவு செலவு யாருக்கு? 


Budget speech 2014 Tamil Translation

Post a Comment

0 Comments