Subscribe Us

கண்ணை பறிக்கும் மேர்சிடிஸ் பென்ஸ் S 400 கார்கள். இது பொதுநலவாய அரச தலைவர்களுக்கு (படங்கள் இணைப்பு)

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு அரச தலைவர்கள் பயன்படுத்துவதற்காக மேர்சிடிஸ் பென்ஸ் எஸ். 400 ரக கார்கள் கொழும்பில் நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த காட்சி இது.

53  நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களின் உச்சிமாநாடு நவம்பர் 15 முதல் 17 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.








Post a Comment

0 Comments