Subscribe Us

வீடியோவில் கேட்பது எனது அக்காவின் குரல்: இசைப்பிரியாவின் தங்கை

சனல் 4 தொலைக்காட்சி ஆவணப்பட தயாரிப்பளர் காலம் மக் ரே, சமீபத்தில் இசைப்பிரியா தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவில் இசைப்பிரியா உயிருடன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்படும் காட்சி அடங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் உள்ளவர் உண்மையில் இசைப்பிரியா தானா என்று அறிய, இசைப்பிரியாவின் அம்மா வேதவஞ்சினியை ஜொனத்தன் மில்லர் அணுகியுள்ளார். இசைப்பிரியாவின் அம்மா மற்றும் அவரின் 2 தங்கைகளும் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சில மாதங்களுக்கு முன்னரே லண்டன் வந்துள்ளார்கள்.

வீடியோவில் இலங்கை இராணுவத்தினர், இசைப்பிரியாவை போர்வையால் போர்த்தி இவர் தலைவரின் மகள் எனக் கூறுகிறார்கள். அப்போது இசைப்பிரியா தான் தலைவரின் மகள் அல்ல என்று கூறுகிறார். இக் குரலைக் கேட்ட அவரது 2 சகோதரிகளும், ஆம் அது தமது சகோதரியின் குரல் தான் என்று கூறி விம்மி அழுதுள்ளார்கள். அவரது அம்மா என் மகளை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதாக நினைத்தேன். ஆனால் உயிருடன் பிடித்து பின்னர் கொன்றுள்ளார்கள் என்று எனக்கு இதுவரை தெரியாது என்று கூறி கதறி அழுதுள்ளார்.

போர் முடிவடைந்து 4 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், இலங்கை இராணுவம் இழைத்த கொடுமைகள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், போர்குற்றங்கள், கற்பழிப்புகள் என்பன தற்போது மெல்லமெல்ல வெளியாக ஆரம்பித்துள்ளது. இக்கொலைகளுக்கு என்றாவது ஒரு நாள் இலங்கை இராணுவம் பதில்சொல்லியே ஆகவேண்டும். மகிந்தர் நீதிமறத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் ! அன்று தான் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடையும்.

சனல் 4 தொலைக்காட்சி ஆவணப்பட தயாரிப்பளர் காலம் மக் ரே, சமீபத்தில் இசைப்பிரியா தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவில் இசைப்பிரியா உயிருடன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்படும் காட்சி அடங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் உள்ளவர் உண்மையில் இசைப்பிரியா தானா என்று அறிய, இசைப்பிரியாவின் அம்மா வேதவஞ்சினியை ஜொனத்தன் மில்லர் அணுகியுள்ளார். இசைப்பிரியாவின் அம்மா மற்றும் அவரின் 2 தங்கைகளும் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சில மாதங்களுக்கு முன்னரே லண்டன் வந்துள்ளார்கள்.

வீடியோவில் இலங்கை இராணுவத்தினர், இசைப்பிரியாவை போர்வையால் போர்த்தி இவர் தலைவரின் மகள் எனக் கூறுகிறார்கள். அப்போது இசைப்பிரியா தான் தலைவரின் மகள் அல்ல என்று கூறுகிறார். இக் குரலைக் கேட்ட அவரது 2 சகோதரிகளும், ஆம் அது தமது சகோதரியின் குரல் தான் என்று கூறி விம்மி அழுதுள்ளார்கள். அவரது அம்மா என் மகளை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதாக நினைத்தேன். ஆனால் உயிருடன் பிடித்து பின்னர் கொன்றுள்ளார்கள் என்று எனக்கு இதுவரை தெரியாது என்று கூறி கதறி அழுதுள்ளார்.

போர் முடிவடைந்து 4 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், இலங்கை இராணுவம் இழைத்த கொடுமைகள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், போர்குற்றங்கள், கற்பழிப்புகள் என்பன தற்போது மெல்லமெல்ல வெளியாக ஆரம்பித்துள்ளது. இக்கொலைகளுக்கு என்றாவது ஒரு நாள் இலங்கை இராணுவம் பதில்சொல்லியே ஆகவேண்டும். மகிந்தர் நீதிமறத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் ! அன்று தான் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடையும். - See more at: http://vannimedia.com/site/news_detail/27801#sthash.3CJyZl4v.7t5lpTQB.dpuf

Post a Comment

0 Comments