Subscribe Us

கற்பிட்டி கூட்டுறவு சங்கத்தின் தலமைத்துவம் தொடர்ந்தும் சர்ச்சையில்.............



நிதிமோசடி தொடர்பான சர்ச்சையில் தொடர்ந்தும் சிக்கித்தவிக்கிறது கற்பிட்டி பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை. அன்மையில் இந்த பணிப்பாளர் சபையை பதவியிழக்கச் செய்யும்படி வடமேல் மாகாண முதலமைச்சர் கடிதம் மூலமாக அறிவிதிருந்தபோதிலும் சிலாபத்தைச் சேர்ந்த முக்கிய அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் அந்த கடிதத்தை இடை நிறுத்தி தொடர்ந்தும் மோசடிகளில் அந்த பணிப்பாளர் சபையின் தலைவர் உற்பட சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான விடயங்களைத் தாங்கிய சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments