(KV நிருபர்)
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது கட்டம் இவ் வருட
முடிவுக்குள்ளும் மூன்றாவது கட்டம் அடுத்த வருட மே மாதமும் நிறைவு செய்ய
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அனல் மின் நிலையத்தின் முதலாம் கட்டத்தில் இதுவரை 300 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் நிறைவடைந்ததும் மேலும் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சீனாவின் EXIM வங்கியின் கடனுதவியில் அமைக்கப்படும் இந்த அனல் மின்நிலையம் இலங்கையின் முதல் நிலக்கறி மின்நிலையமாகும்.

0 Comments