கற்பிட்டி றஹ்மானியா அரபுக் கல்லுாரியின் நிர்வாகப் சபை பிரச்சினை தொடர்பாக, இன்று ஜீம்மா தொழுகையை தொடர்ந்து கற்பிட்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர், பெரிய பள்ளி தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .இப் பிரச்சினை தொடர்பாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் M.T.M தாஹிர் அவர்களும் வருகை தந்து அவ்விடத்திலேயே பிரச்சினை சார்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.வெகு விரைவில் புதிய நிர்வாக கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, தலைமுறை நிர்வாக முறைமையை மாற்றி அமைக்கவும் முடிவெடுக்கபட்டது.







0 Comments