1969: சந்திரனுக்கு மனிதர்களைக் ஏற்றிச்சென்ற இரண்டாவது விண்கலமான அப்பலோ 12 வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது.
1985: மால்டாவுக்கு கடத்தப்பட்ட எகிப்திய பயணிகள் விமானமொன்றை மீட்பதற்காக எகிப்திய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலின்போது 59 பயணிகள் பலி.
1989: செக்கஸ்லோவாக்கியாவில் ஜனநாயக தேர்தலை நடத்த வழிவகுப்பதற்காக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசாங்க பதவியிலிருந்து இராஜினாமா செய்தனர்.


0 Comments