2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 516.1 பில்லியன் ரூபா
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுகான மானியங்கள்
அடங்கலாக மொத்த வருமானம் 1469.5 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 1985.6
பில்லியன் ரூபாவாகும்.
அரசாங்கத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான பற்றாக்குறை 507.5 ரூபாவாகும். 2013
ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டுகான பற்றாக்குறை 8.7 பில்லியன்
ரூபாவால் அதிகரித்துள்ளது.


0 Comments