Subscribe Us

M.I Hafsa சிறுமியின் ஓவியங்கள் (படங்கள் இணைப்பு)

 அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி பயிலும் M.I Hafsaஅவர்களின் ஒவியங்களை எமக்கு வழங்கியதோடு மேலும் இது போன்ற ஓவியங்கள் ஆக்கங்கள் எமக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார் . ஆகவே இவரின் ஆர்வத்திற்கு KV சார்பாக வாழ்த்துகிறோம்.
தகவல்(SB)


















Post a Comment

0 Comments