Subscribe Us

HNC மாணவர் கழகம்

HNC மாணவர் கழகம் புதுகுடிருப்பு ஹுதாநகரில் 2011ம் ஆண்டு மாணவர் கழகத்தின் முதன்மை குரல் எனும் கருப் பொருளை நோக்கி இக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இக் கழகத்தில் 30 மாணவர் உறுப்பினர்களையும் 02ஆசிரியர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது காலப் போக்கில் கழகத்தின் செயற்பாடு களை மக்கள் அறிந்தனர் கழகம் பலம் கொண்டது 2012.02.05திகதி சட்ட ரீதியான கழகம் என்பதனை உறுதிப்படுத்த சட்டத்தின் கீழ் பதிவுகளை ஆரம்பித்து. மற்றும் சித்திரப் போட்டி ஊக்குவிப்பு நிகழ்சிகள் நடத்தப்பட்டன தொடர்த்து உறுப்பினர்கள் 128ஆக அதிகரிக்க கழகம் மிகவும் விஸ்தரிக்கப்பட்டது FACEBOOK,TWITTER ,SMS NEWS ஆகிய பல துறைகளிலும் HNCதனது சேவையை ஆற்றி வருகிறது இக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இத்துடன் 3வருடங்கள் ஆகின்றது இக் கழகம் மாணவர்களுக்கு மற்றும் அன்றி பொது மக்களுக்கும் புதிய பனி ஆற்றி வருகிறது. கழகத்தின் வீட்டுத்தோட்டம் விளையாட்டு அரங்கு என்பவற்றினை ஒழுங்கமைத்து வருகிறது. சமுகத்துக்கு நன்மை பயக்க அணிதிரள்வோம்.(KP.Rifkhan)

Post a Comment

0 Comments