(மொஹொமட் ஆஸிக்)உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளது மனதை கவர்ந்;த இடமாக
1861ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிங்கோனா என்ற தாவரத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஹக்கலை பூங்காவை பயன்படுத்தியதுடன் தேயிலை உற்பத்தியும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது பூங்காவாக மாற்றப்பட்டது.
ஹக்கலை பூங்காவானது மலர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு சுமார் 10,000க்கும் மேற்பட்ட மலர் வகைகள் காணப்படுகின்றன. ஹக்கலை பூங்கா 27.2 ஹெக்டயார் பரப்பளவை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹக்கலை பூங்கா விளங்குகிறது. மத்திய மலையகத்தின் நுவரெலியா நகரை அன்மித்து அமைந்திருந்கும் ஹக்கலை பூங்கா கடல் மட்டத்திலிருந்து 5,400 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது.






0 Comments