அஸ்ஸலாமு அலைக்கும், மடவளை பஸார் மதீனா மாணவரும் ( 2012 உயர்தரம் ) அக்குரணை, நீரெள்ளபிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் வஹாப் அவர்களின் புதல்வர் முகம்மத் மின்ஹாஜ்
(வயது 20 - புகைப்படத்தில் இருப்பவர் ) இன்று வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
கடந்த சில காலமாக சுகயீனம் மற்றும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வந்த இந்த சகோதரர் நேற்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இன்று வபாத்தானார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து இவரின் கப்ரினை பூஞ்சோலையாக மற்றுவாயாக.மேலும் அவரின் குடும்பத்தினருக்கு இவரின் இழப்பை தாங்கும் மன உறுதியை வழங்குவதுடன்.
அன்னாருக்கு உனது மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவர்க்கத்தை வழங்குவாயாக. ஆமீன்.

0 Comments