
யாருடைய மாணவர்கள் தைரியசாலி என்று ஒரு கொழும்பின்
பிரபல பாடசாலை அதிபருக்கும், எமது பிரதேசத்து பிரபல
பாடசாலை அதிபருக்கும் போட்டி வந்துவிட்டது. கொழும்பு அதிபர் தனது மாணவரை அழைத்து, ஓடும் படகிலிருந்து கடலில் குதிக்கச் சொன்னார்.
தாமதிக்காமல் அவனும் குதித்தான்.
"பார்த்தீரா...! எனது மாணவனின்
தைரியத்தை..."
எமது பிரதேசத்து அதிபர் தனது மாணவனை
அழைத்து அதேபோல் செய்யச் சொன்னார். அவன், 'போடா லூசு' என்று
சொல்லிவிட்டு போய்விட்டான்.
"பார்த்தீரா...! எனது மாணவனின்
தைரியத்தை..." என்று கூறி தானே சிரித்துகொண்டராம்.

0 Comments