Subscribe Us

இப்பதான் திறந்தாங்க. அதுக்குள்ளேயே கிளம்பிட்டாங்க !

நடந்து சென்ற 65 வயது சமையற்காரர் ஒருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடிபோதையில்,கட்டுநாயக்க அதிவேக இன்று திங்கட்கிழமை நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே
நெடுஞ்சாலையின் 19 ஆவது மைல்கல்லில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார் என்று அதிவேக
நெடுஞ்சாலையின் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments