Subscribe Us

படையெடுக்கும் யானைக் கூட்டம் - பரபரப்பாகும் மைதானம்: அசத்தல் வீடியோ இணைப்பு

சாகசங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல என்பதை பறைசாற்றும் காணொளி இது.

மனிதர்களுக்கு இணைவாக யானைகளும் தமது அபார திறமைகளை வெளிப்படுத்துகிறது.

எத்தனை விதமான சாகசங்களை புரிந்து பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது இந்த யானைக்கூட்டம்.

தாய்லாந்தில் நடைபெற்ற யானைகளுக்கான சாகச போட்டியில் பல்வேறு வித்தைகளை காட்டி அசத்துகிறது யானைகள்.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் குஷிபடுத்தும் யானைக் கூட்டத்தினை காண காணொளியை பாருங்கள்.
  >

Post a Comment

0 Comments