Subscribe Us

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மூலமாக அரசாங்கம் 2.3 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளது

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மூலமாக அரசாங்கம் 2.3 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியிலிருந்து முதல் 6 மணித்தியாலங்களாக இந்தத் தொகை சம்பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments