பாகிஸ்தானுடனான இரண்டாவது
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும்
92 ஓட்டங்களால்
வெற்றியீட்டியுள்ளது.
டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில்
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 99 ஓட்டங்களையும் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 517
ஓட்டங்களையும் பெற்றன.
பாகிஸ்தான் அணி போட்டியின்
நான்காவது நாளான இன்று சனிக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸில்
326 ஓட்டங்களுடன்
சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
தென்னாபிரிக்க
பந்துவீச்சாளர்களில் ஜீன் போல் டும்னி 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும்
இம்ரான் தாஹிர் 98 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இத்தொடரின் முதல் போட்டியில்
பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வென்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1:1
விகிதத்தில்
சமநிலையில் முடிவுற்றது.
இரண்டாவது போட்டியின் சிறப்பாட்டக்காராக தென்னாபிரிக்க அணித்தலைவர் கிறேம் ஸ்மித் தெரிவானார். இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக ஏ.பி. டி வில்லியர்ஸ் தெரிவானார்.
பாகிஸ்தானுடனான
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஓர் இன்னிங்ஸ்
மற்றும் 92 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 99 ஓட்டங்களையும் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 517 ஓட்டங்களையும் பெற்றன.
பாகிஸ்தான் அணி போட்டியின் நான்காவது நாளான இன்று சனிக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸில் 326 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் ஜீன் போல் டும்னி 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் இம்ரான் தாஹிர் 98 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வென்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1:1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றது.
இரண்டாவது போட்டியின் சிறப்பாட்டக்காராக தென்னாபிரிக்க அணித்தலைவர் கிறேம் ஸ்மித் தெரிவானார். இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக ஏ.பி. டி வில்லியர்ஸ் தெரிவானார்.
- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=2674#sthash.ER4iFdma.dpuf

0 Comments